விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, July 20, 2021

படுக்கையில் சிறுநீர் கழித்தலை தடுப்பது எப்படி Nocturnal Enuresis – Bed ...





படுக்கையில் சிறுநீர் கழித்தல் ( Nocturnal Enuresis – Bed Wetting)

 

ஐந்துவயது வரை படுக்கையில் சிறுநீர் கழித்தல் இயல்பானது .

ஐந்து வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :

 

ü  குழந்தையை திட்டவே கூடாது .

ü  குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்

ü  பிறர் முன் குறை கூற கூடாது

ü  மாலை ஐந்துமணிக்கு பிறகு டீ, காபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .

ü  தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் .

ü  மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை / அவளை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .

 

பகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் நீர் போகாமல் அடக்கி வைக்க சொல்லவும். இதனால் சிறுநீர் பை வளு பெறும் .

 

 

பசுக்கையில் சிறுநீர் கழித்தல் ஹோமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்